தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 163 பாலசேவிகா கவுரவ ஆசிரியர்கள் இடமாற்றம்

163 பாலசேவிகா கவுரவ ஆசிரியர்கள் இடமாற்றம்

163 பாலசேவிகா கவுரவ ஆசிரியர்கள் இடமாற்றம்


ADDED : ஜூலை 13, 2024 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும் 163 பாலசேவிகா கவுரவ ஆசிரியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அரசு முன்மழலையர் பள்ளிகளில் பாலசேவிகா கவுரவ ஆசிரியர்களை நியமித்து பள்ளி கல்வித் துறை சமாளித்து வருகிறது. பல ஆண்டுகளாக பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில், புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் பணியாற்றும் 163 பாலசேவிகா ஆசிரியர்களை பள்ளி கல்வித் துறை இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவினை பள்ளி கல்வித் துறை நிர்வாக துணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us