தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை 2 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 2 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 2 பேர் கைது


ADDED : மே 11, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட  கடலுார் வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

கிருமாம்பாக்கம் போலீஸ் சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முள்ளோடை – பரிக்கல்பட்டு சாலையில், வாலிபர் ஒருவர் குடிபோதையில்,  பொது மக்களை திட்டி ரகளை ஈடுபட்ட கடலுார் மஞ்சக்குப்பம் பத்மாவதி நகரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் 36; என்பவரை கைது செய்தனர்.  

இதேபோால், முள்ளோடை சந்திப்பு அருகே பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கடலுார் மாவட்டம் ,  புவனகிரி அடுத்த வில்லியநல்லுார் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 37; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us