தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாராயம் கடத்திய 2 பேர் கைது

சாராயம் கடத்திய 2 பேர் கைது

சாராயம் கடத்திய 2 பேர் கைது


ADDED : மே 13, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2024 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானுார்: புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவடி சுடுகாடு அருகே, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர்.

அதில், அவர்கள் புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், பிரம்மதேசம் அடுத்த குருவம்மாப்பேட்டை பெரியசாமி மகன் அருண்ராஜ், 27; சேகர் மகன் சிவமூர்த்தி, 37; எனவும் தெரிந்தது.

உடன் போலீசார், அருண்ராஜ், சிவமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us