தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 3 பேரிடம் ரூ. 1 லட்சம் மோசடி

3 பேரிடம் ரூ. 1 லட்சம் மோசடி

3 பேரிடம் ரூ. 1 லட்சம் மோசடி


ADDED : மே 31, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சம் இழந்துள்ளனர். 

அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண்ணை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் இருந்தபடி பகுதிநேர வேலையாக ஆன்லைன் ேஷர்மார்க்கெட்டில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.

இதை நம்பிய, அவர் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் ேஷர்மார்க்கெட்டில் பல்வேறு தவணைகளாக ரூ. 93 ஆயிரம் முதலீடு செய்தார். பின், அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், உருளையன்பேட்டையை சேர்ந்தவர் 10 ஆயிரம், சாரத்தை சேர்ந்த பெண் ஆயிரத்து 150 பேர் என, 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்து 150 இழந்துள்ளனர். இது குறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us