sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்


ADDED : மார் 09, 2025 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 03:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்காலில் ஆட்டுக் குட்டிக்கு பால் கொடுத்த அதிசய நாயை பொது மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். காரைக்கால், பெரியபேட் பகுதியை சேர்ந்த சிம்சன் என்பவர் வீட்டில், அவரது மனைவி அனிதா ஆடு மற்றும் நாய் வளர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன், அவர் வளர்த்த ஆடு ஒன்று மூன்று குட்டிகளையும், நாய் ஒன்று மூன்று குட்டிகளையும் ஈன்றுள்ளன.

ஆடு மற்றும் நாய் ஒரே வீட்டில் வசிப்பதால் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் நாய்குட்டி தனது குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ஆட்டுக்குட்டிகளுக்கும் பால் கொடுத்து வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நாய் ஆட்டுக் ்குட்டிக்கு பால்கொடுப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் திரண்டு பார்த்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us