தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் முப்பெரும் விழா 

அரசு பள்ளியில் முப்பெரும் விழா 

அரசு பள்ளியில் முப்பெரும் விழா 


ADDED : ஆக 25, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சின்னகரையாம்புத்துார் அரசு தொடக்க பள்ளியில், மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை, மாணவர் அடையாள அட்டை, விளையாட்டு போட்டி பரிசளிப்பு என முப்பெரும் விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆசிரியர் சரஸ்வதி வரவேற்றார்.

துணை சபாநாயகர் ராஜவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சீருடை, மாணவர் அடையாள அட்டை, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

பள்ளி மேலாண்மை குழு தலைவி, பெற்றோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர் ஆனந்தபாஸ்கர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us