ADDED : ஆக 14, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அதிகமாக குடித்த கூலித்தொழிலாளி பரிதபமாக இறந்தார்.
பெரியகாலப்பட்டு பாரதிதாசன் வீதியைச் சேர்ந்தவர் வடிவேல், 45; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதிகமாக குடித்துவிட்டு வந்த வடிவேல் வீட்டில் மயங்கி விழுந்து பரிதபமாக இறந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் காலப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

