/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோமாதா கோவிலில் நாளை ஆடி அமாவாசை வழிபாடு
/
கோமாதா கோவிலில் நாளை ஆடி அமாவாசை வழிபாடு
ADDED : ஆக 02, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லாஸ்பேட்டை கோமாதா ஆலயத்தில் ஆடி அமாவாசையொட்டி, நாளை 4ம் தேதி சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நமக்காக வாழ்நாள் முழுதும் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உழைத்து மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி, தில தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இதற்காக, லாஸ்பேட்டை கோமாதா ஆலயத்தில் ஆடி அமாவாசையொட்டி, நாளை 4ம் தேதி சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 6:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை கோ பூஜை, அன்னதானம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 9842327791, 9842329770 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.