sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாகூரில் நாளை ஆடிப்பூர விழா

/

பாகூரில் நாளை ஆடிப்பூர விழா

பாகூரில் நாளை ஆடிப்பூர விழா

பாகூரில் நாளை ஆடிப்பூர விழா


ADDED : ஆக 05, 2024 09:57 PM

Google News

ADDED : ஆக 05, 2024 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் முத்தாலம்மன் கோவிலில், நாளை (7ம் தேதி) ஆடிப்பூர திருவிழா நடக்கிறது.

பாகூரில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை (7ம் தேதி) ஆடிப்பூர திருவிழா நடக்கிறது.

இதனையொட்டி, இன்று (6ம் தேதி) இரவு 7 மணிக்கு கலச ஸ்தாபனம் நடக்கிறது. 7ம் தேதி காலை 7 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணமும், 9 மணிக்கு வளையல் அணிவித்தல் மற்றும் சோடஷ உபசாரத்தடன் மகா தீபாரதனை நடக்கிறது. 9.30 மணிக்கு பாததாங்கியுடன் அம்மன் வீதியுலா நடக்கிறது.

ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us