/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளி 'சிபோர்-2024' தரவரிசையில் முதலிடம்
/
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளி 'சிபோர்-2024' தரவரிசையில் முதலிடம்
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளி 'சிபோர்-2024' தரவரிசையில் முதலிடம்
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளி 'சிபோர்-2024' தரவரிசையில் முதலிடம்
ADDED : செப் 15, 2024 07:09 AM

புதுச்சேரி: பிரைன் பீட் இதழ் நடத்திய 'சிபோர்-2024'ஆய்வில், வில்லியனுார் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளி, சிறந்த பள்ளிக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, முதலிடம் பிடித்தற்கான சுழல் கோப்பையை பள்ளி முதல்வர் முகமது பாருக்கிடம் கொடுத்து கவுரப்படுத்தினார்.
இந்த வெற்றி, பாடத்திட்டம் கற்றுத்தருவதோடு மட்டுமின்றி, மாணவர்கள் ஒழுக்கத்திற்கான அங்கீகாரம், மாணவர்களை கற்றலில் ஆர்வமுடன் ஈடுபடு வதற்கு அவர்களுக்கு தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஆச்சாரியார் கல்வி நிறுவனம் செயல்படுகிறது என்பதற்கான சான்று தான் இந்த 'சிபோர்-2024' தரவரிசை பட்டியலில் முதலிடம் என்றார்.