ADDED : ஆக 07, 2026 08:01 PM
‘தினமலர்’ எக்ஸ்போவில் ருசி பால் நிறுவனம் மூலம் நெய் மற்றும் ஐஸ் கிரீம் வகைகளுக்கு அதிரடி ஆபர் வழங்கப்பட்டு வருகிறது. எக்ஸ்போவில் ‘சி’ அரங்கில் உள்ள 22வது ஸ்டாலில், ருசி பால் நிறுவனத்தின் நெய் அரங்கம் அமைந்துள்ளது. இங்கு, ரூ.57க்கு விற்பனை செய்யும் 50 கிராம் நெய் ஆபர் விலையில் ரூ.50ற்கும்; ரூ.110க்கு விற்பனையாகும் 100 மில்லி நெய் ரூ.100க்கும்; ரூ.210க்கு விற்பனையாகும் 200 மில்லி நெய் ரூ.190க்கும்; அரை லிட்டர் ரூ.505ல் இருந்து ரூ.455க்கும், ஒரு லிட்டர் ரூ.990ல் இருந்து ரூ.890 என அதிரடி ஆபர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று, 100 கிராம் பட்டர் ரூ.78ல் இருந்து ரூ.70க்கும்; 200 கிராம் ரூ.156ல் இருந்து ரூ.140ற்கும்; 500 கிராம் ரூ.360ல் இருந்து ரூ.320க்கும்; ஒரு கிலோ ரூ.700ல் இருந்து ரூ. 620க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 100 கிராம் பனீர் ரூ.53ல் இருந்து ரூ.47 ற்கும்; 200 கிராம் ரூ.106ல் இருந்து ரூ.95ற்கும், ஒரு கிலோ ரூ.430ல் இருந்து ரூ.385க்கும், டி.டி.எம்., பனீர் ஒரு கிலோ ரூ.400ல் இருந்து ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐஸ்கிரீம் வகைகள்;ருசி பால் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் அரங்கில் 22 வகையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுகிறது. நட்ஸ் குல்பி 20 ரூபாய், 70 எம்.எல்., நட்ஸ் குல்பி 45 ரூபாய், 60 எம்.எல்., சாக்கோபார் 20 ரூபாய், மில்க் ஐஸ் 15; ரூபாய், குல்கந்த் ஐஸ் 15 ரூபாய், 50 எம்.எல்., கோன் வகைகளில் வெண்ணிலா, ஸ்ட்ராபரி, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச் ஆகியவை 20 ரூபாய், 90 எம்.எல்., கோன் வகைகளில் பிளாக்கரண்ட், சாக்லேட், பட்டர் ஸ்காட்ச் ஆகியவை 35 ரூபாய், 100 எம்.எல்., கப் வகைகளில் வெண்ணிலா, ஸ்ட்ராபரி, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச், பிளாக்கரண்ட் ஆகியவை 35 ரூபாய், சன்டே வகையில் ஸ்ட்ராபரி, மேங்கோ, புளு பெரி, ரெயின்போ, சாக்லேட் வகைகள் 35 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் குடும்பத்தோடு எக்ஸ்போவில் பங்கேற்று ஆபர் விலையில் ஐஸ்கிரீம் மற்றும் நெய் வகைகளை வாங்கி என்ஜாய் பண்ணுங்க.
