sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வணிகவியல் தேர்வுகளில் ஆதித்யா மாணவர்கள் சாதனை

/

வணிகவியல் தேர்வுகளில் ஆதித்யா மாணவர்கள் சாதனை

வணிகவியல் தேர்வுகளில் ஆதித்யா மாணவர்கள் சாதனை

வணிகவியல் தேர்வுகளில் ஆதித்யா மாணவர்கள் சாதனை


ADDED : ஜூலை 12, 2024 05:47 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வணிகவியல் துறையில், சி.ஏ., சி.எம்.ஏ., மற்றும் ஏ.சி.சி.ஏ., தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களை, ஆதித்யா கல்லுாரி நிர்வாகம் பாராட்டி உள்ளது.

கடந்த ஜூனில் நடந்த சி.ஏ., இன்டர் - குரூப் 1, தேர்வில், புதுச்சேரி ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த, 13 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில், 7 மாணவர்கள் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்கள் கிருத்திகா - 212; யுவஸ்ரீ - 189; லக்சயா - 184; மற்றும் சஞ்சீத் - 183 மதிப்பெண்கள் பெற்று தர வரிசையில், முதல் நான்கு இடங்களை பிடித்தனர். இதேபோல, சி.எம்.ஏ., பவுண்டேஷன் தேர்வில், 13 மாணவர்கள் பங்கு பெற்று, 9 பேர் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த இரு ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில், 89 மாணவர்கள் பவுண்டேஷன் தேர்விலும், 14 மாணவர்கள், சி.எம்.ஏ., இன்டர் குரூப் -1 தேர்விலும், 7 மாணவர்கள் சி.ஏ., இன்டர் குரூப் -1 தேர்விலும் தேர்ச்சி அடைந்தனர்.

அவர்களை ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்தன், வித்யா நாராயண அறக்கட்டளை நிறுவனர் அனுதா பூனமல்லி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர். துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் மாணவர்களை வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us