விளம்பர செய்தி அரவிந்தர் மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வில் ‘சென்டம்’
விளம்பர செய்தி அரவிந்தர் மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வில் ‘சென்டம்’
ADDED : மே 22, 2026 11:14 PM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரவிந்தர் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளியளவில் மாணவி ஜனனி 529 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி கரிமா 516 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் 502 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.
பாடவாரியாக கணக்குப் பதிவியல் பாடத்தில் ஒரு மாணவர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில் மாணவர் அப்துல் பாஷித் 462 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் ரியாசுதீன் 438 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர்கள் அப்ரியா, நிவாதினி, பவித்ரன் ஆகியோர் 436 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி சேர்மன் காசிலிங்கம், பள்ளி நிர்வாகி அரவிந்தகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
