sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்


ADDED : ஜூலை 04, 2024 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2024 10:12 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம், செங்கழுநீர் அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. பஞ்சாயத்து நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீராம்பட்டினம் பகுதிக்கு அதிகமானோர் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், அங்குள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு, புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் தரிசிக்க வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல கிராம மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை எடுத்து வரும் சந்தேகப்படியாக நபர்களை பற்றி போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us