தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவசாய கருத்தரங்கு

விவசாய கருத்தரங்கு

விவசாய கருத்தரங்கு


ADDED : மார் 04, 2025 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2025 04:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:' விவசாய மற்றும் கிராமப்புற நலம் குறித்த, பிரதமரின் இணைவழி கருத்தரங்கு நேரடி ஒளிபரப்பை விவசாயிகள் பார்வையிட்டு பயனடைந்தனர்.

'விவசாய மற்றும் கிராமப்புற நலம்' குறித்த இணையவழி கருத்தரங்கம், டில்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சியை பார்க்க மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், புதுச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் நேரடியாக ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கருத்தரங்கில், இந்த ஆண்டு பட்ஜெட்டில், கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில், கடன் உச்ச வரம்பு 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு கிடைக்கும் பலன்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை, நேரடி ஒளிபரப்பு மூலம், விவசாயிகள் மற்றும் கிசான் திட்ட பயனாளிகள், தெரிந்து கொண்டு பயனடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us