sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எய்ட்ஸ் விழிப்புணர்வு

/

எய்ட்ஸ் விழிப்புணர்வு

எய்ட்ஸ் விழிப்புணர்வு

எய்ட்ஸ் விழிப்புணர்வு


ADDED : செப் 18, 2024 04:17 AM

Google News

ADDED : செப் 18, 2024 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளி இணைந்து எச்.ஐ.வி., விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

பொறுப்பாசிரியர் தனுசு வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சுதா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக ஜிப்மர் மருத்துவமனை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆலோசகர்கள் வாணிதாசன், அருள் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு எச்.ஐ.வி., பரவும் விதம், அதனை தடுக்கும் முறைகள், நோய் பாதித்தவர்களுக்கு செய்யக்கூடிய மருத்துவ சிகிச்சைகள் குறித்து விளக்கினர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு எயட்ஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

விலங்கியல் விரிவுரையாளர் சத்தியவாணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us