தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மருத்துவ கல்லுாரிக்கு மாஜி மாணவர்கள் நன்கொடை

மருத்துவ கல்லுாரிக்கு மாஜி மாணவர்கள் நன்கொடை

மருத்துவ கல்லுாரிக்கு மாஜி மாணவர்கள் நன்கொடை


ADDED : மே 16, 2024 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2024 02:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் முதலிடம் பிடிக்கு மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் கொடுப்பதற்காக நன்கொடை வழங்கப்பட்டது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மருத்துவ கல்லுாரியில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் கொடுப்பதற்காக 10 லட்ம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.

விழாவில் மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரனிடம், சங்க தலைவர் பிரவின், செயலாளர் பேரருள், பொருளாளர் விஜயசங்கர் வழங்கினர். மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, அகாடமி டீன் கார்த்திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us