sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இடஒதுக்கீடு முதல்வருக்கு அனிபால் கென்னடி நன்றி

இடஒதுக்கீடு முதல்வருக்கு அனிபால் கென்னடி நன்றி

இடஒதுக்கீடு முதல்வருக்கு அனிபால் கென்னடி நன்றி


ADDED : ஆக 06, 2024 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 07:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : இடஒதுக்கீடு தொடர்பான முதல்வரின் அறிவிப்புக்கு அனிபால் கொன்னடி நன்றி தெரிவித்தார்.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசியதாவது;

முதல்வர் தனது அலுவலக குறிப்பு மூலம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், வன்னியர், குயவர், நாவிதர், வண்ணார் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மீனவர்கள், முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நீண்ட நாள் மறுக்கப்பட்டு வந்த சமூக நீதி கோரிக்கையை முதல்வர் கவனத்திற்காக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன்.

அதற்கு முன்னதாகவே அந்த மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் புதிய அறிவிப்பானை வெளியிடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளைதை தி.மு.க., வரவேற்கிறது. அதற்கு பாராட்டுகளுடன், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தற்போது தான் தாங்கள் சமூக நீதி பக்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள். எதிர்காலம் உங்களுக்கு அந்த பாதை சரியாக இருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us