sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஷீரடி மகாராஜா சாய் ஆலயத்தில் ஆண்டு விழா

/

ஷீரடி மகாராஜா சாய் ஆலயத்தில் ஆண்டு விழா

ஷீரடி மகாராஜா சாய் ஆலயத்தில் ஆண்டு விழா

ஷீரடி மகாராஜா சாய் ஆலயத்தில் ஆண்டு விழா


ADDED : மே 02, 2024 12:18 AM

Google News

ADDED : மே 02, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் ஷீரடி மகாராஜா சாய் ஆலயத்தின் 16ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.

ரெட்டியார்பாளையம் புதிய பைபாஸ் அருகில் உள்ள ஷீரடி மகராஜா சாய் ஆலயத்தில், 16ம் ஆண்டு விழா, காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது.

காலை 7:30 மணிக்கு, கோ பூஜை, காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 108 சங்கு ஸ்தாபனம், கலச பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், 108 சங்காபிேஷகம், சாய்பாபாவிற்கு 1008 ஸ்தோத்திர அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது.

மதியம் 12:00 மணிக்கு சாய்பாபவுக்கு பல்லாக்கு சேவை உற்வசம், சிறப்பு ஆரத்தி நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம், மாலை மற்றும் இரவு ஆரத்தி நடந்தது.






      Dinamalar
      Follow us