/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை
/
அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை
அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை
அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை
ADDED : ஏப் 25, 2024 11:38 PM
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் கதிர்வீச்சு புற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.
புதுச்சேரி ராஜிவ்காந்தி மகப்பேறு மருத்துவமனை எதிரே, அண்ணா நகரில், 14வது குறுக்கு தெரு, எண் 22ல் அப்போலோ புரோட்டான் தகவல் மையம் இயங்கி வருகிறது. இம் மையத்தில் கதிர்வீச்சு புற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் ஷாம் சுந்தர், நாளை (27ம் தேதி) காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.
முகாமில், மூளை கட்டி, எலும்புகள் மற்றும் சதை சம்மந்தமான கட்டிகள், தலை, கழுத்து, புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் கல்லீரல் புற்றுநோய், மறுகதிர்வீச்சு தேவைப்படும் கட்டிகள், குழந்தை பருவ புற்றுநோய், உள்ளிட்ட அனைத்து புற்றுநோய் சம்பந்தமாக, மருத்துவர் ஆலோசானை வழங்குகிறார்.
முன்பதிவிற்கு 99430 99523, 72000 34137 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.