/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை
/
அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை
அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை
அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை
ADDED : ஏப் 08, 2024 05:15 AM
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.
புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண். 22, 14வது குறுக்கு தெருவில் அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது. இம்மையத்தில், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுஜித்குமார் முல்லபல்லி, நாளை (9ம் தேதி) காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.
முகாமில் கரும்புற்று நோய், கருப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், மூளைக்கட்டி, பெண்களின் மார்பக புற்றுநோய், பெருங்குடல், மலக் குடல் புற்றுநோய், புற்று நோய் நிலை கண்டறிதல், கீமோதெரபி, புற்றுநோய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.
முன்பதிவிற்கு, 9943099523, 7200034137 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.