தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ புரோட்டான் மருத்துவர் 13ம் தேதி புதுச்சேரிக்கு வருகை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் 13ம் தேதி புதுச்சேரிக்கு வருகை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் 13ம் தேதி புதுச்சேரிக்கு வருகை


ADDED : செப் 11, 2024 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர், வரும் 13ம் தேதி புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண். 22, 14வது குறுக்கு தெருவில் அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது.

இந்த மையத்தில், சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வைன், வரும் 13ம் தேதி, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

முகாமில், உணவுக்குழாய், கல்லீரல், கணையம், இரைப்பை, பெருங்குடல், மலக்குடல், குடல்வளரி, ஆசனவாய், மஞ்சள் காமாலை, குடல் இறக்கம், பித்தப்பை கற்கள், வயிற்று புண், மூலம் பிரச்னை, எரிச்சல் கொண்ட குடல் நோய்குறி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, உணவு விழுங்குவதில் சிரமம், மஞ்சள் தோல், கண்கள், வயிறு மற்றும் குடல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us