sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரி வருகை

/

அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரி வருகை

அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரி வருகை

அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரி வருகை


ADDED : செப் 03, 2024 06:47 AM

Google News

ADDED : செப் 03, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் கிருஷ்ணகுமார் நாளை 4ம் தேதி புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள, எண் 22, 14வது கிராஸ், அண்ணா நகர், அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில், நாளை 4ம் தேதி, காலை 10:30 மணி முதல் 1:00 மணி வரை நடக்கும்.

முகாமில், தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்துவலி, முதுகு வலி, மறுத்து போதல் மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.






      Dinamalar
      Follow us