தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதி திராவிடர் நல அணிக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

ஆதி திராவிடர் நல அணிக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

ஆதி திராவிடர் நல அணிக்கு பொறுப்பாளர்கள் நியமனம்


ADDED : மே 24, 2024 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2024 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக ஆதி திராவிடர் நல அணிக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது அக்கட்சி தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக ஆதி திராவிடர் நல அணி தலைவராக கரையாம்பத்துாரை சேர்ந்த ரஞ்சித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை தலைவர்களாக துளசிங்கம், அன்பரசு, செயலாளர்கள் தங்கராசு, முத்துக்கிருஷ்ணன், இணை செயலாளர்களாக தினேஷ், பரமசிவம், துணை செயலா ளர்கள் ஸ்டாலின், முனியன், பொருளாளர் சந்தோஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us