sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தகராறு செய்த 3 பேர் கைது

/

தகராறு செய்த 3 பேர் கைது

தகராறு செய்த 3 பேர் கைது

தகராறு செய்த 3 பேர் கைது


ADDED : மே 06, 2024 05:50 AM

Google News

ADDED : மே 06, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார், : திருக்கனுார் சப் - இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

கூனிச்சம்பட்டு ஏரிக்கரை ரோட்டில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விக்கிர வாண்டி தென்னவராயன்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், 33; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், காட்டேரிக்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட லிங்காரெட்டிப்பாளையத்தில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்ட விநாயகபுரம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜு, 45; கண்ணன், 32; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us