sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்விரோத தகராறு இருவர் மீது தாக்குதல்

முன்விரோத தகராறு இருவர் மீது தாக்குதல்

முன்விரோத தகராறு இருவர் மீது தாக்குதல்


ADDED : ஏப் 25, 2024 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 03:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முன்விரோத தகராறில் சகோதர்களை தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

முத்தியால்பேட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் சசிகுமார், 31; இவர் கோழி, நாய் வளர்த்து வருகிறார். இதனால், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த லலிதா என்பவருக்கும் சசிக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், நேற்று வீட்டு வழியாக சென்ற சசிகுமாரை, பக்கது வீட்டை சேர்ந்த லலிதாவின், மகன்கள், ராஜி, ரங்கநாதன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தாக்கினர்.

இதை தட்டிக் கேட்ட, சசிகுமாரின் அண்ணன், வேல்முருகனையும் தாக்கியுள்ளனர்.

சசிகுமார் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ராஜி, ரங்கநாதன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us