/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அம்மன் கோவிலில் வஸ்திரங்கள் ஏலம்
/
அம்மன் கோவிலில் வஸ்திரங்கள் ஏலம்
ADDED : ஆக 21, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புடவை மற்றும் வஸ்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, சின்ன சுப்ராயப்பிள்ளை தெருவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அங்கு அம்பாளுக்கு சாத்தப்பட்ட புடவைகள் மற்றும் இதர வஸ்திரங்கள் வரும், செப்., 3ம் தேதி, மதியம் 2:30 மணிக்கு, ஏலம் விடப்பட உள்ளது. இந்த தகவலை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.

