தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆவணி அவிட்டம்

வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆவணி அவிட்டம்

வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆவணி அவிட்டம்


ADDED : ஆக 20, 2024 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2024 05:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவிலில் யஜூர் வேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் கீதாராம் சாஸ்திரிகள் தலைமையில் நேற்று காலை 10:00 மணிக்கு, யஜூர் வேத ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி (உபாகர்மா) நடந்தது.

முன்னதாக மகா சங்கல்பம், கணபதி பூஜை, புன்னியாவாச்சனம், காண்டரிஷி தர்பணம் ஹோமம் மற்றும் வேதாரம்பம் நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us