தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா


ADDED : ஜூன் 26, 2024 07:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2024 07:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

தானாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023-24ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா, 10ம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us