தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா

அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா

அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா


ADDED : ஜூன் 15, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்ளை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

பள்ளி துணை முதல்வர் சீதா தலைமை தாங்கி, பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

தலைமை ஆசிரியர் விஜயகணேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை கணித ஆசிரியர் அமுதா தொகுத்து வழங்கினார். விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆங்கில விரிவுரையாளர் சிவசங்கரி செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us