தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் எல்.பி.ஜி., குறித்து விழிப்புணர்வு

பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் எல்.பி.ஜி., குறித்து விழிப்புணர்வு

பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் எல்.பி.ஜி., குறித்து விழிப்புணர்வு


ADDED : ஜூன் 29, 2024 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2024 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் எல்.பி.ஜி., காஸ் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கினார். திருச்சி மண்டல விற்பனை பிரிவு தலைமை அதிகாரி ஜெயபிரகாஷ், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., மாறன், எல்.பி.ஜி., துணை மேலாளர் சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

சமையல் காஸ் சிலிண்டரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், இந்திரா இண்டேன் காஸ் ஏஜென்சி சார்பில் பரசுராமன், சதிஷ்குமார், திலகவதி, ராஜலட்சுமி என்.எஸ்.எஸ்., அதிகாரி ஆரோக்கியமேரி உட்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us