தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு

குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு

குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு


ADDED : ஜூலை 03, 2024 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2024 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : திருபுவனை போலீஸ் சார்பில் புதிதாக அமலுக்கு வந்துள்ள குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது.

ஸ்டேஷன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீதர்த்தி வர்மன் தலைமை தாங்கினார். திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்தும், அதிலுள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டப்பிரிவுகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ விளக்கம் அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us