sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


ADDED : ஆக 31, 2024 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 02:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு விழிப்புணர்வு பேரணி சாமியார் தோப்பு பகுதியில் நடந்தது.

மருத்துவ அதிகாரி பாமகள்கவிதை தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். வாஞ்சிநாதன், பரசுராமன், முருகன், விஜயன், தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் மதிவதனன், உதவி ஆய்வாளர்கள் அய்யனார், மரிய ஜோசப் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

களப்பணியாளர்கள், ஆஷா ஊழியர்கள், செவிலியர் கல்லுாரி மாணவிகள் வீடுகளில் டெங்கு களப்பணி மேற்கொண்டனர். பின் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், டெங்கு நோயின் அறிகுறிகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us