sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வன்னிபெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை விழா

/

வன்னிபெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை விழா

வன்னிபெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை விழா

வன்னிபெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை விழா


ADDED : ஜூன் 02, 2024 05:09 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் உள்ள அலர்மேல் மங்கை சமேத சீனிவாசப் பெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை மாகோற்சவ திருப்பணி தொடக்க விழா நேற்று பூஜையுடன் துவங்கியது.

அதையொட்டி, மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து ஹோமம் நடந்தது. இன்று காலை 10:30 மணிக்கு முதல் கால ஹோமம், மதியம் 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை இரண்டாம் கால ஹோமம் நடக்கிறது. நாளை காலை 9:00 மணிக்கு மூன்றாம் கால ஹோமம், 10:00 மணிக்கு கும்பங்கள் புறப்பாடு, 10:30 மணிக்கு பாலாலய பிரதிஷ்டை சாற்றுமுறை நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us