sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சனீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு

சனீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு

சனீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு


ADDED : மே 10, 2024 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 06:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாட்டில் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

இக்கோவிலில் தங்கதேர், அன்னதானம் உள்ளிட்டவைக்கு காணிக்கை அளிக்க ஐந்து இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

அதில், அன்னதான உண்டியல் நிரம்பியதை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று தருமபுர ஆதினம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட ஊழியர்கள் உதவியுடன் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us