/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதியார் நினைவு தினம் அமைச்சர் மாலை அணிவிப்பு
/
பாரதியார் நினைவு தினம் அமைச்சர் மாலை அணிவிப்பு
ADDED : செப் 12, 2024 02:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர் திருமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரியில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட வளாகத்தில் பாரதியார் மணி மண்டபம் உள்ளது. மணி மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர் திருமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, பாஸ்கர் எம்.எல்.ஏ., கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டர்கள் கலந்து கொண்டனர்.

