தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் பிறந்த நாள் விழா

பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் பிறந்த நாள் விழா

பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் பிறந்த நாள் விழா


ADDED : ஆக 05, 2026 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் சந்திரமோகன் பிறந்த நாளையொட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

புதுச்சேரி பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் சந்திரமோகன் பிறந்த நாளை அரியாங்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் சபாநாயகர் செல்வம், மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம், அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், பா.ஜ., துணை தலைவர் பழனி, தொகுதி தலைவர் வசந்தராஜ், செந்தில், சபாபதி, தொகுதி துணை தலைவர் அன்பு, முருகவேல், மாநில மீனவர் அணி துணை தலைவர் அன்பரசன், ரஞ்சித், வெங்கட், பாலாஜி, வரதராஜ், தொகுதி பொதுச் செயலாளர்கள் முருகன், வரதப்பன், மாவட்ட விவசாய அணி தலைவர் விஷ்ணு, இளைஞர் அணி செயலாளர் பெருமாள், ராஜா, புகழ், அருண், மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, சங்கீதா உட்பட நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.  அப்பகுதியில், ஏழை மக்களுக்கு சந்திரமோகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us