தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதகடிப்பட்டு ப்ரைனி ப்ளூம்ஸ் கான்செப்ட் பள்ளி சாதனை

மதகடிப்பட்டு ப்ரைனி ப்ளூம்ஸ் கான்செப்ட் பள்ளி சாதனை

மதகடிப்பட்டு ப்ரைனி ப்ளூம்ஸ் கான்செப்ட் பள்ளி சாதனை


ADDED : மே 22, 2024 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 01:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு ப்ரைனி ப்ளூம்ஸ் கான்செப்ட் பள்ளி பொதுத் தேர்வுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

புதுச்சேரி மதகடிப்பட்டு ப்ரைனி ப்ளூம்ஸ் கான்செப்ட் பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் பிரவீன் 484 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இப்பள்ளி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வில் இரண்டாம் ஆண்டாக நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளியில் முதல் ஐந்து இடம் பெற்ற மாணவர்களை ப்ரைனி ப்ளூம்ஸ் அரவிந்த் கல்வி குழுமத்தின் தலைவர் அருண்குமார், துணைத்தலைவர் திவ்யா, ஸ்ரீ அரவிந்த் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் சத்தியவேலு ஆகியோர் பாராட்டினர்.

வெற்றிக்கு பாடுப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அலுவலக ஊழியர்களுக்கு கல்வி குழுமத் தலைவர் அருண்குமார் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us