தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை


ADDED : மே 27, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வேலைக்கு செல்லாமல் இருந்த கொத்தனார் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

முதலியார்பேட்டை, ரோடியார்பேட் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் மகன் செல்வம், 24; கொத்தனார.் குடி பழக்கம் உள்ள இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us