ADDED : மார் 10, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் இறந்தார்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் ரமேஷ், 48; கொத்தனார். இவர் புதுச்சேரி முதலியார்பேட்டை அன்சாரி துரைசாமி வீதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை ரமேஷ் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தார்.
முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.