sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரயில் மோதி கொத்தனார் பலி

/

ரயில் மோதி கொத்தனார் பலி

ரயில் மோதி கொத்தனார் பலி

ரயில் மோதி கொத்தனார் பலி


ADDED : மே 09, 2026 08:42 PM

Google News

ADDED : மே 09, 2026 08:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ரயில் மோதி கொத்தனார் இறந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் விநாயகம், 58; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் மாலை 6:15 மணியளவில் 100 அடி சாலை ரயில்வே மேம்பாலம் அருகில் ரயில் பாதையை கடக்கும் போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us