sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எங்க கட்சிக்கு வாங்க! ம.மு.க., அழைப்பு

எங்க கட்சிக்கு வாங்க! ம.மு.க., அழைப்பு

எங்க கட்சிக்கு வாங்க! ம.மு.க., அழைப்பு


ADDED : ஜூலை 23, 2024 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2024 02:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : 'உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் மாற்று கட்சியினர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைய வேண்டும்' என அக்கட்சியின் சேர்மன் வெங்கட்டராமன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசியலில் தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகமாகும்.

உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் மாற்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மக்கள் நலன் கருதி, புதுச்சேரி மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us