தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோரம் இல்லாததால் எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு

கோரம் இல்லாததால் எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு

கோரம் இல்லாததால் எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு


ADDED : ஆக 06, 2024 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சபை விவாதம் நடக்கும்போது, மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 33 பேரில், 11 பேர் சபையில் இடம்பெற வேண்டும். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், அங்காளன் மற்றும் அசோக்பாபு பேசிக் கொண்டிருந்தபோது 4 முறை சபையில் போதிய அளவிலான உறுப்பினர்கள் (கோரம்) இல்லை.

இதனால், சபாநாயகராக அமர்ந்திருந்த ராஜவேலு, அலாரம் அடித்து எம்.எல்.ஏ.,க்களை அழைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் சபைக்குள் வந்த பிறகு மீண்டும் விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us