sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொச்சின் போகலாமா...

கொச்சின் போகலாமா...

கொச்சின் போகலாமா...


ADDED : மே 19, 2024 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2024 04:06 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் இருந்து கேரள மாநிலம் கொச்சின் செல்ல நேரடி ரயில் சேவை கிடையாது. தினசரி சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16127), மதியம் 12:15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இந்த ரயில் மறுநாள் அதிகாலை 4:58 மணிக்கு கொச்சினை அடைகிறது.

இதுதவிர தினசரி புதுச்சேரியில் இருந்துகொச்சின் செல்லும் ஆம்னி பஸ்கள் விபரம்:

1.வி.கே.வி. டிராவல்ஸ் இரவு 7:05

2.யாஸ் டிராவல்ஸ் இரவு 10:40

3.ஏ1 டிராவல்ஸ் இரவு 9:30

4. ஸ்ரீ வாரி டிராவல்ஸ் இரவு 9:00

5. இண்டிகோ டிராவல்ஸ் இரவு 10:50

6. பி.எஸ்.கே டிராவல்ஸ் இரவு 10:35

7. ஓ.பி.எம். டிராவல்ஸ் இரவு 10:00

8. கல்லாடா டிராவல்ஸ் இரவு 9:00, 9:30; 9:55

9. பர்வீன் டிராவல்ஸ் இரவு 10:00

10.வெற்றி டிராவல்ஸ் இரவு 8:25

11.ஆரஞ்ச் டிராவல்ஸ் இரவு 8:00, 10:15

12.சூர்யா கனெக்ட் இரவு 10:00

13.அருள் டிராவல்ஸ் இரவு 8:30

14.ஜெய்வீண் டிராவல்ஸ் இரவு 8:35

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us