/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 28, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 23; பெயிண்டர்.
மது போதையில் இருந்த அவர், தனது மனைவியிடம் பைக் சாவியை கேட்டார். அவர் சாவி தராமல் இருந்ததால், ஆத்திரமடைந்த அவர் மனைவி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.