ADDED : ஜூன் 22, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் வசித்து வரு பவர் தனலட்சுமி, 53; இவரது மகன் செந்தில்குமார், வெளியூரில் இருக்கும் இவர் நேற்று தனது தாயை பார்க்க வந்தார். அப்போது சொத்தை எழுதி வைக்கும்படி தாயிடம் கேட்டார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த செந்தில்குமார், தாயை தாக்கினார். முதலியார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.