sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்டாக் அட்மிஷன் கமிட்டி நியமனம்

சென்டாக் அட்மிஷன் கமிட்டி நியமனம்

சென்டாக் அட்மிஷன் கமிட்டி நியமனம்


ADDED : ஜூன் 09, 2024 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2024 03:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : சென்டாக் அட்மிஷன் ஒருங்கிருங்கிணைப்பாளராக உயர் கல்வி துறை இயக்குனர் அமன்சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மையப்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை அமைப்பாக சென்டாக் உள்ளது.

உயர் கல்வி மாணவர் சேர்க்கையை கவனிக்க கல்வித் துறை செயலரை சேர்மனாக கொண்டு சென்டாக் கமிட்டி ஏற்பட்டுள்ளது. சுகாதார துறை செயலர் துணை சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார துறை இயக்குனர், உயர் கல்வி துறை இயக்குனர், பள்ளி கல்வித் துறை இயக்குனர், சுகாதார துறை சார்பு செயலர், உயர் கல்வித் துறை சார்பு செயலர், அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். சென்டாக் கன்வீனர் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்டாக் அட்மிஷன் ஒருங்கிருங்கிணைப்பாளராக உயர் கல்வி துறை இயக்குனர் அமன்சர்மா, கன்வீனராக ராஜிவ்காந்தி கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவினை உயர்கல்வி துறை சார்பு செயலர் சவுமியா பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us