sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செடல் உற்சவம்

செடல் உற்சவம்

செடல் உற்சவம்


UPDATED : மே 10, 2026 09:43 PM

ADDED : மே 10, 2026 09:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 09:43 PM ADDED : மே 10, 2026 09:10 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: தனிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் 4ம் ஆண்டு செடல் உற்சவ திருவிழா (மே 10) துவங்கியது.

நெட்டப்பாக்கம் அடுத்த தனிக்குப்பம் சித்திவிநாயகர், முத்துமாரியம்மன், நாகமுத்தம்மன் கோவில் 4ம் ஆண்டு செடல் உற்சவ திருவிழா (மே 10) துவங்கியது. அதையொட்டி, காலை 6 மணிக்கு சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், நாகத்தம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, 9 மணிக்கு ஊரல் குளக்கரையில் கரகம் அலங்கரித்து ஊர்வலம் நடந்தது.

மே 11 மாலை 3 மணிக்கு செடல் உற்சவம், மே 12 காலை 7 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us