தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்


ADDED : ஜூலை 23, 2024 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2024 02:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : விழுப்புரம்-சின்னபாபசமுத்திரம் ரயில் பாதையகில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால், ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர்-புதுச்சேரி மெமு ரயில் இன்று 23ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து 6.35 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.

அதேபோல், புதுச்சேரி- திருப்பதி மெமு ரயில், இன்று 23ம் தேதி புதுச்சேரி- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மாலை 3:45 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us