/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவாலியே செல்லான் நினைவு நாள் அனுசரிப்பு
/
செவாலியே செல்லான் நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : ஆக 12, 2024 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் செவாலியே செல்லான் நாயக்கரின் நினைவு நாள் சட்டசபை வளாகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ., பாஸ்கர், ஆகியோர் சட்டசபை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த செவாலியே செல்லான் நாயக்கர் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.